Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்!

Go down

மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்! Empty மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்!

Post by oviya on Sun Dec 07, 2014 10:42 am

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக நடத்த திட்டமிடப்படடுள்ள வாகன பேரணியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தென் மாகாண அரச ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வாகன பேரணியை இன்று நாடு முழுவதும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் மாகாண நிறுவனங்கள், மாவட்ட செயலகம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்.

முக்கியமாக அரசாங்கத்தின் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியாவிட்டால், அதனை ஓட்டக்கூடிய ஒருவருடன் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால் பணியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum