Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: வேட்பு மனுத்தாக்கல் நாளை!

Go down

கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: வேட்பு மனுத்தாக்கல் நாளை! Empty கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: வேட்பு மனுத்தாக்கல் நாளை!

Post by oviya on Sun Dec 07, 2014 10:45 am

2015ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த 24ம் திகதி கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுவரை 16 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாளையதினம் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

காலை 09.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளையும் அன்றையதினம் காலை 09.00 மணிமுதல் 11.30 வரை தெரிவிக்கமுடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum