Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஹிருனிக்காவின் பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டது !

Go down

ஹிருனிக்காவின் பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டது ! Empty ஹிருனிக்காவின் பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டது !

Post by oviya on Tue Dec 09, 2014 1:08 pm

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பிய ஹிருனிக்கா பிரேமசந்திர உடனடியாக உத்தியோகபூர்வ வாகனத்தை கையளிக்குமாறு கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தந்தையான பிரேமசந்திர கொலை செய்யப்பட்ட பின்னர் ஹிருனிக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது எனினும் அதற்கான காரணம் கூறப்படவில்லை.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum