Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா

Go down

ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா Empty ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா

Post by oviya on Tue Dec 09, 2014 1:20 pm

நாட்டில் ஜனாதிபதிக்கு புதிதாக ஆடம்பர வாகனம் ஒன்று ரூபா 17,500,000 க்கு இறக்குமதி செய்யப்பட்டு ஜனாதிபதியின் கார் வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த பெருந்தொகை பணம் அவருக்கு இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதிக்கும் மேலதிகமாக நிதி ஒதுக்கப்பட்டே இந்த ஆடம்பர வாகனம் கொள்வனவு செய்துள்ளார்கள்.

இந்த வாகனம் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகைக்கு கையளிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த வருடம் ஜனவரி மாதம் 310 மில்லியனுக்கு ஓர் ஆடம்பர வாகனம் வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum