Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


பக்தர்கள் தரிசிக்க 3 நாள் தடை திருமலையில் ஸ்ரீவாரி பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது

Go down

பக்தர்கள் தரிசிக்க 3 நாள் தடை திருமலையில் ஸ்ரீவாரி பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது Empty பக்தர்கள் தரிசிக்க 3 நாள் தடை திருமலையில் ஸ்ரீவாரி பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது

Post by oviya on Wed Dec 10, 2014 1:49 pm

திருமலை, : திருப்பதி-திருமலை கோயில் அருகே ஸ்ரீவாரி பாதம் 1983ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன் ஸ்ரீவாரி பாதம் உடைந்தது. இந்த பாதத்தை செய்த ஸ்தபதி, தேவஸ்தானத்தில் இப்போதும் பணி புரிந்து வருகிறார். அவர் மூலம் புதிய பாதம் செய்யப்பட்டது. இந்த பாதம் நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தலைமை செயல் அலுவலர் கோபால் அளித்த பேட்டியில், ‘‘ஆகம விதிப்படி, பிரதான அர்ச்சகர் சுந்தரவதன பட்டாச்சியார் சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீவாரி பாதத்தை பிரதிஷ்டை செய்தார். புதிதாக ஸ்ரீவாரி பாதம் வைக்கப்பட்ட இடத்தில் கட்டுமான பணி நடைபெற உள்ளது. இதனால், பக்தர்களுக்கு 3 நாட்கள் அனுமதி கிடையாது. ஸ்ரீவாரி பாதம் உள்ள இடத்தில் தியான மண்டபம் கட்டுவதற்காக ஏற்கனவே நன்கொடையாளர்கள் நிதி வழங்கியுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும்’’ என்றார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum