Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஐ.தே.க மாநகர சபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் தலைமையிலான குழுவினர் ஆளும் கட்சியில் இணைவு

Go down

ஐ.தே.க மாநகர சபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் தலைமையிலான குழுவினர் ஆளும் கட்சியில் இணைவு Empty ஐ.தே.க மாநகர சபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் தலைமையிலான குழுவினர் ஆளும் கட்சியில் இணைவு

Post by oviya Thu Dec 11, 2014 1:14 pm

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த கண்டி மாநகர சபையின் உறுப்பினர் எஸ் சிவஞானம் தலைமையிலான குழுவினர் நேற்று ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் ஜனாதிபதியின் அமோக வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பாடுபடுவதாக ஜனாதிபதியிடம் அவர்கள் உறுதியளித்தனர்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, கண்டி நகர மேயர் மஹேந்திர ரத்வத்த ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆளும் கட்சியில் இணைந்தார்
» அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவினர் பயணித்த வாகனம் விபத்து: எழுவர் காயம்
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
» ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு ஏற்படலாம்
» ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கட்சிய தாவியதால் பாதிப்பில்லை: கலையரசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum