Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்

Go down

ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம் Empty ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்

Post by oviya on Thu Dec 11, 2014 1:22 pm

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் அவிசாவளை தொகுதி அமைப்பாளருமான ஹஷான் திலகரட்ண எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்

அம்பாறை மாவட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான வை.தியாகராஜா இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து அவரை த.தே.கூ அங்கத்துவத்தில் இருந்து இடை நிறுத்தியுள்ளதோடு இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்று இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவிய வை.தியாகராஜா ஆலையடிவேம்பு பிரதேச சபையில் உறுப்பினராவார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum