Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி

Go down

விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி Empty விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி

Post by sathishkumar Sun Nov 30, 2014 8:16 pm

விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி Mahinda_speech_001
விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பவுண்ட்கள் மற்றும் டொலர்களுக்கு விலை போகக் கூடிய எவரும் அமைச்சரவையில் இனி கிடையாது.
என்னை ஹேக் சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
பேய்களுக்கு பயம் என்றால் சுடுகாட்டில் வீடுகள் அமைக்க மாட்டோம்.
என்னை தோற்கடிப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கைக்கு 25 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று இன்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி Makintha_1

பொலன்னறுவை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள்  ஜனாதிபதி

விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி Makintha_2

சிரேஷ்ட கல்விமானும் டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் ஸ்தாபகருமான ஆர்.ஐ.டீ.அலஸின் உருவச்சிலையை ஜனாதிபதியினால் நேற்று திரைநிக்கம் செய்துவைக்கப்பட்டது.

sathishkumar

Posts : 7
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: முன்னிலை சோசலிச கட்சி
» இப்படியும் அமைச்சர்கள், அப்படியும் பெண் பொலிசார்கள்!
» ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
» தமிழ் மக்களை பற்றி கூற இவருக்கு அருகதை இல்லை!- கல்முனை மாநகரசபை உறுப்பினர் அதிருப்தி
» எந்த நாட்டிடமும் காசு வாங்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இல்லை: அரியம் எம்.பி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum