Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


திருப்பதி கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி

Go down

திருப்பதி கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி Empty திருப்பதி கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி

Post by oviya on Thu Dec 11, 2014 2:45 pm

7 வாகனத்தில் சுவாமி உலா

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி மற்றும் சூரிய ஜெயந்தி விழா நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்று காலை முதல் இரவு வரை மலையப்ப சுவாமி சூரிய பிரபை, சின்ன சேஷவாகனம், கருட வாகனம், சக்கர ஸ்னானம், அனுமந்த வாகனம், கல்பவிருட்ச வாகனம், அஸ்வ வாகனம், மற்றும் சந்தி ரபிரபை ஆகிய 7 வாகனங்களில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ரதசப்தமி மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இதனை காண 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சுவாமி வீதி உலாவை காணும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum