Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பழைய சோனக தெருவில் நடந்த மர்ம கொலை தொடர்பில் விசாரணை!

Go down

பழைய சோனக தெருவில் நடந்த மர்ம கொலை தொடர்பில் விசாரணை! Empty பழைய சோனக தெருவில் நடந்த மர்ம கொலை தொடர்பில் விசாரணை!

Post by oviya Fri Dec 12, 2014 12:42 pm

கொழும்பு வாழைத்தோட்டம் பழைய சோனக தெரு பிரதேசத்தில் நடந்த மர்மமான கொலை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், வீதியில் கிடந்த இந்த நபர் நேற்றிரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

37 வயதான இந்த நபர் பழைய சோனக தெரு பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum