Search
Latest topics
Keywords
பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா
Page 1 of 1

பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினால், தான் ஆளும் கூட்டணியில் இருக்க போவதில்லை என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக பொதுபல சேனா இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவில்லை.
அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை எனவும் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பக்கசார்பாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அப்படியல்ல. அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற கௌரவத்தையும் இழந்துள்ளார் எனவும் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்