Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா

Go down

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா Empty மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா

Post by oviya on Fri Dec 12, 2014 1:10 pm

பக்தர்கள் குவிந்தனர்

குளச்சல் : மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11ம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 8ம் கொடை விழா நேற்று நடந்தது. காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணியில் இருந்து 8.30 மணிக்குள் 8ம் கொடை சிறப்பு பூஜை நடந்தது.

விழாவை முன்னிட்டு காலை முதலே குமரி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து பொங்கலிட்டனர். இதனால் கோயில், மண்டைக்காடு சந்திப்பு, கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum