Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல்

Go down

வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல் Empty வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல்

Post by oviya on Mon Dec 01, 2014 1:11 pm

2012/13 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை கொழும்பு நாரஹேன்பிட்டியில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் 13 ஆயிரம் மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில் புலமைப்பரிசில் பெறத் தகுதியுடைய மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தக் கடிதத்தில், மாணவர்கள் வெள்ளை வேட்டி, சேட் அணிய வேண்டும், மாணவிகள் வெள்ளைச் சேலை அணிய வேண்டும் என்றும், நிகழ்விடத்துக்குள் நுழையும் போது உடமைகள் எவற்றையும் தங்களுடன் எடுத்த வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு புலமைப்பரிசிலை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வேறு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி

சிந்தித்து முடிவெடுப்போம்! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum