Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Go down

அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் Empty அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Post by oviya on Fri Dec 12, 2014 1:27 pm

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை மேல்சிற்றரபாக்கம் கிராமத்தில் உள்ள அங்காள அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், முதல்கால யாகபூஜைகள் நடந்தது. இன்று காலை 2ம் கால பூஜையுடன் கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. ஆச்சாரிய யோகானந்த பாலசாஸ்தரம் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது. கோபுர கலச மீது புனிதநீர் தெளித்து, பின் பக்தர்கள் மீது புனித ஊர் ஊற்றினர். இதில் கிராம பெரியவர்கள் திருத்தணி ரெட்டியார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராசமாணிக்கம், தசரதன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum