Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!

Go down

எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி! Empty எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!

Post by oviya on Mon Dec 01, 2014 1:17 pm

காலி மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்ததாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தாவ உள்ளதாக தெரியவருகிறது.
காலி மாவட்டத்தை சேர்ந்த முக்கியமான அரசியல் குடும்பத்தின் உறுப்பினரான இவர், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கம் இவருக்கு முக்கியமான பங்கு எதனையும் வழங்கவில்லை என தெரியவருகிறது.

எனினும் இந்த கட்சி தாவல் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என பொது எதிர்க்கட்சிகளின் தகவல்கள் தெரிவித்தன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum