Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அலவாய்மலை சித்தேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேகம் 6–ந் தேதி நடக்கிறது

Go down

அலவாய்மலை சித்தேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேகம் 6–ந் தேதி நடக்கிறது Empty அலவாய்மலை சித்தேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேகம் 6–ந் தேதி நடக்கிறது

Post by oviya on Mon Dec 01, 2014 1:42 pm

ராசிபுரம் அருகேயுள்ள அலவாய்மலை என்ற உலைவாய்மலையில் சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் 42–ம் ஆண்டு அன்னாபிசேக விழா வருகின்ற வியாழக்கிழமை 6–ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 9 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் சித்தேஸ்வரருக்கு விநாயகர் பூஜை, ஹோமம் ஸ்ரீ சண்முகம், நவகிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிசேகம், ஆராதனையும் சித்தேஸ்வரருக்கு அன்னாபிசேகமும் நடக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum