Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டம்

Go down

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டம் Empty மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டம்

Post by oviya on Mon Dec 01, 2014 1:52 pm

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் அவதார விழா நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக நான்கு மாட வீதிகளில் தேர் சென்ற போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது திரளான பக்தர்கள் கற்பூர ஆராதனை செய்து, தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தேர் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் எம்.கோதண்டபாணி, பேரூராட்சி துணைத்தலைவர் பொ.தேவேந்திரன், தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் என்.ஜனார்த்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வஜ்ஜிரவேலு மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum