முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
Page 1 of 1
முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
திருப்பத்தூரில் குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதர் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த 24-ந்தேதி முதல் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், விபூதி, பன்னீர், சந்தனம், முதலிய திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் மற்றும் அர்ச்சனை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நாளை 29-ந்தேதி (புதன்கிழமை) சண்முகா அர்ச்சனை சிறப்பு அபிஷேகமும் சூரசம்ஹரமும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 30-ந்தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாண வைபமும் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சஷ்டி விழா ஏற்பாடுகளை திருமுருகன் திருப்பேரவையினர் செய்து வருகின்றனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கபாலீஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
» பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்
» தமிழ் மாத பிறப்பையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம்
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya