Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா

Go down

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா Empty திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா

Post by oviya on Mon Dec 01, 2014 2:12 pm

இதையொட்டி வள்ளி தெய்வாணை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை, விஷேசபூஜை, சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.

உற்சவர் முருகபெருமான் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேர்த்திக் கடனுக்காக அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 29–ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முருகபெருமான் ஆட்டு கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

வருகிற 30–ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் முருகபெருமானுக்கு திருகல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய கைங்கரிய சபை தலைவர் பன்னீர்செல்வம், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும உற்சவதாரர்கள், சிவனடியார்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum