Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


சுக்கிரன் பலன் கிடைக்கும் மாங்காடு ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவில்

Go down

சுக்கிரன் பலன் கிடைக்கும் மாங்காடு ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவில் Empty சுக்கிரன் பலன் கிடைக்கும் மாங்காடு ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவில்

Post by oviya on Mon Dec 01, 2014 2:13 pm

மாங்காட்டில் உறையும் ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்திற்கு மிக அருகில் ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுக்கிரன் தலமாகும். இக்கோவிலில் அம்பிகை கிடையாது. காமாட்சி அம்மனே அருகில் குடிகொண்டுள்ளார்.

காமாட்சியம்மன் தவம் செய்த இடமாகும். சிவபெருமான் பூமிக்கு இறங்கி வந்து காமாட்சி அம்மனை திருமணம் செய்வதாகக் கூறுகிறார். காமாட்சி சிவனைத் தரிசிக்க வருகையில் சுக்கிரபகவான் சிவனை ஆராதிக்கக் கண்டாள். சுக்கிரபகவானின் பூஜை கெடக்கூடாது என்று நினைத்த காமாட்சி திரும்பிச் சென்று விடுகிறாள்.

சிவன் காமாட்சியைக் காஞ்சீபுரத்திற்கு வருமாறு அழைத்து அங்கே திருமணம் செய்து கொள்கிறார். சுக்கிரன் சிவனை வழிபட்ட இடமாதலால் சுக்கிரனுக்கு வெள்ளி என்று மறுபெயர் உள்ளதால், இங்கு அருள்புரியும் ஈஸ்வரர் வெள்ளீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சுக்கிரபகவான் புகழ், நல்ல குடும்பம், வாகன வசதி, சமூக அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கிறார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum