Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கிழக்கு மாகாண சபையில் இன்றும் மோதல்! சபையின் நடவடிக்கைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு

Go down

கிழக்கு மாகாண சபையில் இன்றும் மோதல்! சபையின் நடவடிக்கைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு Empty கிழக்கு மாகாண சபையில் இன்றும் மோதல்! சபையின் நடவடிக்கைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு

Post by oviya on Tue Dec 02, 2014 1:19 pm

கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபை தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வை நேற்று மாலை 7.30 வரை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் சபை நடவடிக்கைகளை இரவு 8 மணி வரை தொடர்வதற்காக 30 நிமிட நேரத்தை கோரியபோதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு இணங்காததால் சபையை இன்று காலை வரை ஒத்திவைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இன்று வழமைபோன்று சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, இரண்டு தரப்பினரும் நேற்றைய சம்பவங்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதாக ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார்.

பொருத்தமற்ற வகையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதால் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சபை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைத்து சபையிலிருந்து வெளியேறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.



oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum