Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி

Go down

சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி Empty சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி

Post by oviya on Thu Dec 04, 2014 1:32 pm

இந்தியாவை சுற்றியுள்ள துறைமுகங்களில் சீனாவின் அடித்தள கட்டமைப்புக்களை இந்தியா உன்னிப்பாக அவதானிப்பதாக இந்திய கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை தளபதி ஆர்.கே.டோவானின் இந்தக்கருத்தை பிடிஐ வெளியிட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பிரசன்னம் தொடர்பிலேயே இந்த கவனிப்பு இடம்பெறுவதாக டோவான் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர்,

இந்தியாவின் கடல்பகுதியில் உன்னிப்பான கவனம் செலுத்தப்படுவதாக டொவான் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவியுடன் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் பாகிஸ்தானிலும் துறைமுகம் ஒன்றை சீனா அபிவிருத்தி செய்கிறது.

இதனைதவிர சீனாவின் 18 கப்பல்கள் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளி;ல் பங்கேற்றுள்ளன என்றும் டொவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum