Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தந்தையைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த மகள்

Go down

தந்தையைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த மகள் Empty தந்தையைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த மகள்

Post by oviya Thu Dec 04, 2014 1:40 pm

மகள் ஒருவர் தந்தையைக் கூரிய ஆயுதம் ஒன்றினால், தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் ஹொரணை –கைகாவல, கனன்வில பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

66 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மகளுக்கும் தந்தைக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மகளை கைது செய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum