Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?

Go down

வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு? Empty வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?

Post by oviya on Thu Dec 04, 2014 1:48 pm

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு மாகாண சபையிலும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நேற்றைய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

இதனால் 8 உறுப்பினர்கள் கொண்ட எதிர்க்கட்சி இனி 5 உறுப்பினர்களுடனே இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் கிழக்கு மாகாண சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து இயங்குவதற்கு முடிவு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum