Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


இப்படியும் அமைச்சர்கள், அப்படியும் பெண் பொலிசார்கள்!

Go down

இப்படியும் அமைச்சர்கள், அப்படியும் பெண் பொலிசார்கள்! Empty இப்படியும் அமைச்சர்கள், அப்படியும் பெண் பொலிசார்கள்!

Post by oviya Thu Dec 04, 2014 1:49 pm

இரண்டு பெண் பொலிசார்கள், பிரபல அமைச்சர் ஒருவரிடம் கொழும்பில் அண்மையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் தங்கள் இருவருக்கும் இரண்டு வீடுகளை வழங்கி உதவுமாறு அமைச்சுக்கு சென்று நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் அவர்களின் கோரிக்கையை கவனிப்பதாக கூறி அவ்விரு பெண் பொலிசாரின் தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

பின் இந்த பெண் பொலிசார் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவருக்கும் வீடுகள் தர உறுதியளித்ததோடு, தனது வாகனத்தை அனுப்பி வைப்பதாகவும் அதில் அப்பெண் பொலிசார் அமைச்சர் அழைக்கும் இடத்திற்கு வருகை தருமாறும் கூறியுள்ளார்.

அவரின் அழைப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அந்தப் பெண் பொலிசார் வீடுகோரும் எண்ணத்தை கைவிட்டதோடு, மற்றைய பெண் பொலிசாருக்கும் விபரத்தை கூறியுள்ளார்.

இந்த அமைச்சர் தற்பொழுது நிபந்தனையற்ற ஆதரவை மஹிந்தவிற்கு கொடுத்து கடும் பிரசாரத்தையும் செய்து வருவதோடு, சர்வதேச மட்டத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர் என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum