Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மு.காங்கிரஸிற்கும் பசிலுக்குமிடையில் நாளை முக்கிய சந்திப்பு

Go down

மு.காங்கிரஸிற்கும் பசிலுக்குமிடையில் நாளை முக்கிய சந்திப்பு Empty மு.காங்கிரஸிற்கும் பசிலுக்குமிடையில் நாளை முக்கிய சந்திப்பு

Post by oviya Thu Dec 04, 2014 1:58 pm

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூவ் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட கட்சியின் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்துக்கு இன்னும் வராத நிலையில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன் தொடராகவே நாளைய சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
» ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
» ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு: ஈழத் தமிழர் பற்றி கலந்துரையாடல்
» திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum