Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

Go down

மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு Empty மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

Post by oviya Fri Dec 05, 2014 12:14 pm

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, உள்ளுர் அரச நிர்வாகங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
டிசம்பர் 8ஆம் திகதியன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இவ்வாறான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தேர்தல் ஆணையாருக்கு அதிகாரம் உள்ளது. எனினும் தற்போதே ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

சுவரொட்டிகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபைக்கும் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு உள்ளுர் நிர்வாகங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படடுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு மாநகர எல்லைக்குள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அதிகாரிகளுக்கு நேற்று பணித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் பிரச்சார கட்அவுட் பெனர்களை அகற்ற 500 மில்லியன் ரூபா செலவு!
» மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்களை ஒட்ட மறுக்கும் அரச ஊழியர்கள்
» மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
» மஹிந்தவின் மோட்டார் சைக்கிள்கள் மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் பங்கேற்றன
» மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum