Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுமா?: மல்வத்து மாநாயக்கர் சந்தேகம்

Go down

தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுமா?: மல்வத்து மாநாயக்கர் சந்தேகம் Empty தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுமா?: மல்வத்து மாநாயக்கர் சந்தேகம்

Post by oviya Fri Dec 05, 2014 12:14 pm

சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாநாயக்க தேரரை சந்தித்த நவீன் திஸாநாயக்க, அரசாங்கத்தில் இருந்து தான் விலகியமைக்கான காரணத்தை விளக்கியதுடன் சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum