Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மகிந்தவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா?: அ.இ.மு.காங்கிரஸின் தீர்மானம் நாளை!

Go down

மகிந்தவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா?: அ.இ.மு.காங்கிரஸின் தீர்மானம் நாளை! Empty மகிந்தவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா?: அ.இ.மு.காங்கிரஸின் தீர்மானம் நாளை!

Post by oviya Fri Dec 05, 2014 12:15 pm

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து நாளை தீர்மானிக்க உள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இதன் போது இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக பேசப்படுகிறது.

அதேவேளை கிழக்கு மாகாண சபையில் மூன்று உறுப்பினர்களுடன் சுயாதீனமாக இயங்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலிக்கு அரசாங்கம் வழங்க சம்மதித்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்பதா இல்லையா என்பது குறித்தும் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
» ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு அடிபணிந்தது அரசாங்கம்
» ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
» மகிந்தருக்கு அடுத்த இடியா? முஸ்லிம் காங்கிரஸின் கடைசி நிமிடங்கள்! மனம் திறந்தார் ஹசன் அலி பா.உ.
» திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum