Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஜனாதிபதியுடனான சந்திப்பை தனியார் பஸ் உரிமையாளர்கள் புறக்கணிப்பு

Go down

ஜனாதிபதியுடனான சந்திப்பை தனியார் பஸ் உரிமையாளர்கள் புறக்கணிப்பு Empty ஜனாதிபதியுடனான சந்திப்பை தனியார் பஸ் உரிமையாளர்கள் புறக்கணிப்பு

Post by oviya Fri Dec 05, 2014 12:17 pm

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளத.

இந்த சந்திப்பு தேர்தலுக்கான ஒரு பிரசார நடவடிக்கை என்ற அடிப்படையில் அதில் பங்கேற்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், தனியார் பஸ் துறையை முழுமையாக புறக்கணித்து வருகிறது. எனினும் தேர்தல் என்று வந்ததும் தற்போது தம்மை சந்திக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம்ää சட்டவிரோமாக வீதி அனுமதிப்பத்திரங்களை பணத்தை பெற்றுக்கொண்டு விநியோகித்துள்ளதாக கொமுன குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum