Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மட்டக்களப்பில் சம்பவம்

Go down

பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மட்டக்களப்பில் சம்பவம் Empty பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மட்டக்களப்பில் சம்பவம்

Post by oviya on Fri Dec 05, 2014 12:19 pm

கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேரூந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் சற்று முன்னர் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றுள்ளது.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று கொண்டிருந்த பேரூந்து, வீதி ஓரமாக நிறுத்துவதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் பேரூந்துடன் மோதுண்டார்.

இவருடைய தலைக்கவசம் கழன்று விழுந்தும் தெய்வாதீனமாக சிறு காயத்துடன் உயிர்தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கோண்டு வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum