Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


பாராளுமன்ற அலுவல்கள் ஆலோசகராகிறார் அஸ்வர்

Go down

பாராளுமன்ற அலுவல்கள் ஆலோசகராகிறார் அஸ்வர் Empty பாராளுமன்ற அலுவல்கள் ஆலோசகராகிறார் அஸ்வர்

Post by oviya on Fri Dec 05, 2014 12:20 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.எம்.அஸ்வர் மகிந்த ராஜபக்ஷவின் வெகுசன, ஊடக தகவல் அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் சிரேஸ்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார்.
அவர் தனது பதவியை ராஜினாமா செய்து முடித்த உடனேயே வெகுசன,ஊடக தகவல் அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் சிரேஸ்ட ஆலோசகராக நியமனம் பெற்றுவிட்டார்.

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் அரசியலமைப்பின் நிபந்தனை சட்டம் 41 (1)இன் கீழ் இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum