Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜை

Go down

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜை Empty ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜை

Post by oviya Fri Dec 05, 2014 12:37 pm

மணவாளக்குறிச்சி தருவையில் உள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர்பீட வார வழிபாட்டு மன்றத்தில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்கள் கொலு வைத்து தினசரி பூஜை நடந்து வருகிறது. இதில் அதிகமான பக்தர்கள் தினசரி பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் மன்ற தலைவர் ராஜேந்திரன், வசந்தா, உமா, மகேஸ்வரி நாகராஜன், ஜோதிலட்சுமி, ஜெகதீஸ்வரி முருகேசன் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் கலந்து கொண்டனர்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum