Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


சித்திரைப் பரணி விரதம்

Go down

சித்திரைப் பரணி விரதம் Empty சித்திரைப் பரணி விரதம்

Post by oviya on Sun Nov 30, 2014 1:25 pm

பைரவருக்கு பலவிரதங்கள் இருந்தாலும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் அன்று கடைப்பிடிக்கப்படும் இந்த விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சிவபெருமானையும் விரதமிருந்து வழிபடலாம். சனிக்கிழமைகளில் பைரவருக்கு உகந்த நாளாகும்.

சித்திரைப் பரணி விரதம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் வைரவரை குறித்து கடைப்பிடிக்கபடும் விரதம் ஆகும். விரதம் கடைப்பிடிப்போர் பகல் ஒருபொழுது பால், பழம் அல்லது பலகாரம் அல்லது அன்னம் (சோறு) உண்டு விரதத்தை முடிக்கலாம்.

விரதகாலத்தில் திருமுறை ஓதல் நன்று. அன்றைய தினம் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று பைவரருக்கும், சிவபெருமானுக்கும் நெய்விளக்கு ஏற்றி விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த சித்திரை பரணியில் பைரவருக்கு விரத்தை தொடங்கி வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் பைரவருக்கு வழிபாடு செய்யலாம். இந்த விரத்தை அனுஷ்டிப்பவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை ஒழித்து இன்பம் அடைய பைரவர் வழிவகை செய்வார் என்பது நம்பகமான உண்மை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum