Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


சக்தி வாய்ந்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்

Go down

சக்தி வாய்ந்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் Empty சக்தி வாய்ந்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்

Post by oviya on Fri Dec 05, 2014 12:53 pm

இங்குள்ள ஆலயம் ஐந்து கோபுரங்களை உடைய சிவாலயமாகத் திகழ்ந்தாலும் துர்க்கை தான் இத்தலத்தில் சிறப்புடன் விளங்குகிறாள். வடபுறவாயிலில் நுழைந்ததும் நமக்கு முதலில் காட்சி அளிப்பது துர்க்காதேவி தான்.

6 அடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் தனிக் கோவில் கொண்டு விளங்குகிறாள். இவ்வூரார், கோட்டைவாயில் துர்க்கை என்றே அழைக்கின்றனர். இத்துர்க்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள்.

திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபட்டால் குறை நீங்கி நலம் அடையலாம்.

இதனால் இக்கிழமைகளில் பக்தர் கூட்டம் அதிகமாகக் காணப்படும். துர்க்கையம்மனின் உடம்பில் வேண்டுதலுக்குரிய மஞ்சள் கயிறுகளும், எலுமிச்சம் பழங்களும் ஏராளமாக இருக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum