Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


நவராத்திரி (27-ந்தேதி): சுக்ர தோஷத்தை நீக்கும் ரோகிணி தேவி

Go down

நவராத்திரி (27-ந்தேதி): சுக்ர தோஷத்தை நீக்கும் ரோகிணி தேவி Empty நவராத்திரி (27-ந்தேதி): சுக்ர தோஷத்தை நீக்கும் ரோகிணி தேவி

Post by oviya on Fri Dec 05, 2014 1:01 pm

நவராத்திரி விழாவின் 4-ம் நாள் (27-ந்தேதி) ரோகிணியை வழிபட வேண்டும். 27 நட்சத்திரங்களுள் ரோகிணிதேவி மிக அற்புதமானவள். சக்தி வாய்ந்தவள். இவள் ஐந்து வயதுக் குழந்தை வடிவில் இருப்பவள்.

அகவே சதுர்த்தி திதியன்று ஐந்து வயதுக் குழந்தையை அழைத்து வந்து, அன்னை ரோகிணியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து பாத பூஜை செய்து வணங்க வேண்டும். ரோகிணியை வழிபடும் போது தேவி பாகவதத்தில் 5, 6, 7, 8 அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவராத்திரி மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.

ரோகிணி வழிபாட்டால் நம் ஜாதகத்தில் உள்ள சுக்ர தோஷம் நீங்கும். சுக்ர தோஷத்தைப் பார்க்காது திருமணங்களை மேற்கொள்வோர் வாழ்க்கையில் மிகுந்த துன்பங்களை அடைவர். சுக்ர தோஷம் பார்க்காது திருமணம் செய்து கொண்டவர்கள் அன்னையை ரோகிணி தேவியாய் பாவித்து, நவராத்திரியில் சதுர்த்தி திதியில் வணங்கினால் சுக்ர தோஷம் நிவர்த்தியாகும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum