Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கருங்கல் பாளையத்தில் சின்னமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

Go down

கருங்கல் பாளையத்தில் சின்னமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் Empty கருங்கல் பாளையத்தில் சின்னமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

Post by oviya Fri Dec 05, 2014 1:04 pm

ஈரோடு கருங்கல் பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் குண்டம் மற்றும் தேர்திருவிழா நடந்து வருகிறது. அப்போது கோவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுப்பார்கள்.

இந்த தேர் சுமார் 100–ஆண்டுகளுக்கு பழமையானது. இந்த தேரின் சக்கரங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த தேரின் சக்கரத்தை மாற்ற கோவில் நிர்வாக குழுவினர் முடிவு செய்தனர்.

இதன்படி தேரில் இருந்த மரத்தினால் ஆன 4 சக்கரங்களும் கழற்றப்பட்டது. அதற்கு பதிலாக சுமார் ரூ. 1 ½ லட்சம் செலவில் இரும்பு சக்கரங்கள் மாற்றப்பட்டன.

இதையொட்டி இந்த தேரின் வெள்ளோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது.

சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த தேர் அரசிளங்கோ வீதி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, சேக்கிழார் வீதி வழியாக மீண்டும் சின்ன மாரியம்மன் கோவிலை அடைந்தது.

இதில் கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum