Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அஷ்டலட்சுமியும் ஐக்கியம்

Go down

அஷ்டலட்சுமியும் ஐக்கியம் Empty அஷ்டலட்சுமியும் ஐக்கியம்

Post by oviya on Sat Dec 06, 2014 10:41 am

சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

பெருமாளின் தலை கிரீடத்தில் 4 லட்சுமிகள், மார்பில் 2 லட்சுமிகள், பெருமாளின் இரு பிறமும் பக்கத்துக்கு ஒருவர் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர்.

அஷ்டலட்சுமிகள் வீற்றிருக்கும் அந்த பெருமாளை சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum