Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கபில தீர்த்தம் கபில தீர்த்தம்

Go down

கபில தீர்த்தம்   கபில தீர்த்தம் Empty கபில தீர்த்தம் கபில தீர்த்தம்

Post by oviya on Sat Dec 06, 2014 10:44 am

வெங்கடேசனின் பாதத்தில் இருந்த நீர் சுரந்து இந்தத் தீர்த்தத்தில் வந்து வீழ்வதாக ஐதீகம். திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அடிவாரத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

வெங்கடேசனை தரிசிக்கச் செல்பவர்கள் முதலில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விட்டுத்தான் மலையேற வேண்டும் என்பது மரபு. கபில மகரிஷியின் வேண்டுகோளுக் கிணங்க சிவபெருமான் பார்வதியோடு சிலை உருவில் காட்சி அளித்த இடம் என்பதால் கபில தீர்த்தம் எனவும்,

நம்மாழ்வாரால் பாடல் பெற்றால் ஆழ்வார் தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் இந்த தீர்த்தத்தில் நீராடினால் மலை ஏறிய பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum