Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அர்த்தநாரீஸ்வரர் பலவிதம்

Go down

அர்த்தநாரீஸ்வரர் பலவிதம் Empty அர்த்தநாரீஸ்வரர் பலவிதம்

Post by oviya on Sat Dec 06, 2014 10:47 am

* திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கையில் கோலை ஏந்தியுள்ளார்.

* திருக்கண்டியூரில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

* வாசுதேவநல்லூரில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு, காளை வாகனம் இல்லை.

* தாராசுரத்தில் மூன்று தலைகளுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்கிறார்.

* திருவேதிக்குடியில் திருமணக் கோலத்தில் அருள்புரியும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum