Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மகாளயத்தை நாம் எப்படிச் செய்யலாம்?

Go down

மகாளயத்தை நாம் எப்படிச் செய்யலாம்? Empty மகாளயத்தை நாம் எப்படிச் செய்யலாம்?

Post by oviya on Sat Dec 06, 2014 11:18 am

மகாளயத்தை பார்வணம், ஹிரண்யம், தர்பணம் என்ற மூன்று வழிகளில் செய்யலாம். பார்வணம் என்பது ஆறு பேரை (பித்ருக்களாக) கருதி, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து அவர்களுக்கு சாப்பாடு போடுவதாகும்.

ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வதாகும். தர்ப்பணம் என்பது தானாகவே அமாவாசை போல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒரு விதத்தில் அவரவர்களின் பித்ருக்களுக்கு தனது கடமைகளைச் செய்ய வேண்டும்.

இதனால் குடும்பத்தில் பல நன்மைகள் ஏற்படும். ஏதாவது ஒரு நாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள் மகாபரணீ 13.9.14 சனி, மத்யாஷ்டமீ 16.09.14 செவ்வாய், வ்யதீபாதம் 17.09.14 புதன், கஜச்சாயா 21.9.14 ஞாயிறு, ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

பஞ்சமி திதிக்கு (13.09.14 சனிக்கு)ப் பிறகு மகாளய சிராத்தம் செய்வது நல்லது. சன்னியாசியாக மரணம் அடைந்தவர்களுக்கு 20.09.14 சனி அன்றும், விபத்துக்களால் துர்மரணமடைந்தவர்களுக்கு மட்டும் 22.09.14 திங்கள் அன்றும் மகாளயம் செய்ய வேண்டும்.

இறந்த தனது கணவருக்காக மனைவி செய்யும் மகாளயத்தை 23.09.14 செவ்வாய் அமாவாசையன்று செய்யலாம். மற்றவர்கள் அமாவாசையன்று மகாளயம் செய்யக்கூடாது. மகாளய பட்சத்தில் தாய் தந்தையருக்குச் செய்யும் சிராத்தம் தினம் வந்தால் சிராத்த நாளன்று சிராத்தம் செய்து விட்டு அதற்குப் பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தை செய்ய வேண்டும்.

இந்த பட்சத்தில் மகாளயம் செய்ய முடியாதவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரையிலான அடுத்த கிருஷ்ண பட்சத்தில் செய்யலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum