Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

Go down

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம் Empty ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

Post by oviya on Sat Dec 06, 2014 11:51 am

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று சிறிகொத்தாவில் உள்ள கட்சி தலைமையில் நடைபெறவுள்ளது.
ஐ.தே.க தேசிய தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு விசேட விருந்தினராக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவும் கலந்துக் கொள்ளவுள்ளார்.

மேலும் இந்த மாநாட்டிற்கு ஐ.தே.க பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமைத்துவ சபைத்தலைவர் கருஜயசூரிய, பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடாந்த மாநாடு காலை 9.30 மணியளவில் கட்சி தலைமையிலான சிறிகொத்தாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது தேர்தல் நடவடிக்கைகளின் முக்கிய தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மைதிரிபாலவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் யோசனை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட உச்சிமாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட உச்சிமாநாடு தற்பொழுது சிரிகொத்த தலைமை காரியாலயத்தில் நடைபெற்று வருகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum