Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஸ்ரீ மீனாட்சி ஸ்தோத்ரம்

Go down

ஸ்ரீ மீனாட்சி ஸ்தோத்ரம் Empty ஸ்ரீ மீனாட்சி ஸ்தோத்ரம்

Post by oviya on Sat Dec 06, 2014 11:57 am

ஸ்ரீவித்யே சிவவாயபாக நிலயே ஸ்ரீ ராஜராஜார்சிதே
ஸ்ரீநாதாதி குருஸ்வரூப விபவே சிந்தாமணீபீடிகே I
ஸ்ரீவாணீகிரிஜா நுதாங்க்ரிகமலே ஸ்ரீ சாம்பவீ ஸ்ரீசிவே
மத்யாஹ்நே மலயத்வஜாதிபஸுதே மாம் பாஹி மீனாம்பிகே II

- ஸ்ரீ வித்யையாகவும், சிவனின் இடது பாகத்தில் இருப்பவளும், குபேரனால் பூஜிக்கப்பட்டவளும், ஸ்ரீ நாதர் முதலிய குருவடிவிலே மிளிரும் பெருமை கொண்டவளும், சிந்தாமணி பீடத்தில் இருப்பவளும், ஸ்ரீ ஸரஸ்வதீ, துர்கை தேவியரால் பூஜிக்கப்பட்டவளும், மலயத்வஜன் மகளுமாகிய மீனாம்பிகையே என்னை காத்தருள்வாயே!

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum