Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வாழ்வில் துன்பம் போக்கும் ஐயப்பன் 108 சரணம்

Go down

வாழ்வில் துன்பம் போக்கும் ஐயப்பன் 108 சரணம் Empty வாழ்வில் துன்பம் போக்கும் ஐயப்பன் 108 சரணம்

Post by oviya on Sat Dec 06, 2014 11:58 am

ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தினமும் 3 வேளையும் இந்த 108 சரணங்கள் சொல்ல வேண்டும். சபரிமலைக்கு சென்று வந்த பின்னரும் தினமும் ஒரு வேளையாவது 108 சரணம் சொன்னால் ஐயப்பனின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கும்.

சுவாமியே சரணம் ஐயப்பா
கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
மாதா பிதாவே சரணம் ஐயப்பா
சற்குரு நாதரே சரணம் ஐயப்பா
அரிஹர சுதனே சரணம் ஐயப்பா
அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா
அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
அம்பாள் சுதனே சரணம் ஐயப்பா
அரனார் மகனே சரணம் ஐயப்பா
அகிலமும் நீயே சரணம் ஐயப்பா
அடைக்கலம் நீயே சரணம் ஐயப்பா
அடிமலர்த் தொழுதேன் சரணம் ஐயப்பா
அருள் தரவேண்டும் சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
ஆறுமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
ஆதி மூலப் பொருளே சரணம் ஐயப்பா
ஆதி சக்தி மகனே சரணம் ஐயப்பா
ஆதாரமான பொருளே சரணம் ஐயப்பா
ஆதியந்த மில்லாதவனே சரணம் ஐயப்பா
ஆனந்த ரூபனே சரணம் ஐயப்பா
ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா
இரக்கம் மிகுந்தவனே சரணம் ஐயப்பா
இருள்நீக்கும் ஜோதியே சரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
இன்னல் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
இச்சா சக்தி மகனே சரணம் ஐயப்பா
ஈசன் மகனே சரணம் ஐயப்பா
ஈஸ்வரி மைந்தனே சரணம் ஐயப்பா
ஈகை மிக்க பிரபுவே சரணம் ஐயப்பா
ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா
உலகநாதன் மகனே சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
உமையாள் மைந்தனே சரணம் ஐயப்பா
ஊழ்வினை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஊக்கம் தருபவனே சரணம் ஐயப்பா
எரிமேலி தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா
எங்கள் துயர் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஏழை பங்காளனே சரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஏழுமலையான் மகனே சரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா ஐயப்பா
தெய்வமே சரணம் ஐயப்பா
ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஐந்து மலை வாசனே சரணம் ஐயப்பா
ஒப்பில்லா மாமணியே சரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஒளிக்குள் பேரொளியே சரணம் ஐயப்பா
ஒரு தனிச்சுடரே சரணம் ஐயப்பா
ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓதும் மறைப் பொருளே சரணம் ஐயப்பா
கருணைக் கடலே சரணம் ஐயப்பா
கலியுக வரதனே சரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
கன்னி சுவாமிகளே சரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
கடும்புலி வாகனனே சரணம் ஐயப்பா
கஷ்டங்களை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
காந்த மலை ஜோதியே சரணம் ஐயப்பா
காருண்ய மூர்த்தியே சரணம் ஐயப்பா
காத்தருளும் அப்பனே சரணம் ஐயப்பா
சபரி பீட வாஸரே சரணம் ஐயப்பா
சபரிமலை வாசனே சரணம் ஐயப்பா
சாமிநாதன் தம்பியே சரணம் ஐயப்பா
சரண கோஷ பிரியனே சரணம் ஐயப்பா
சரங்குற்றி ஆலே சரணம் ஐயப்பா
சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
சங்கடங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
சகலலோக நாயகனே சரணம் ஐயப்பா
சக்தி வடிவேலன் தம்பியே சரணம் ஐயப்பா
சத்திய ரூபனே சரணம் ஐயப்பா
சக்தி உமை பாலனே சரணம் ஐயப்பா
சத்துரு சம்ஹாரனே சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா
குறைகளைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா
குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா வீ
ரமணி கண்டனே சரணம் ஐயப்பா
பந்தள ராஜ குமாரனே சரணம் ஐயப்பா
பம்பையின் சிசுவே சரணம் ஐயப்பா
பம்பையின் ஜோதியே சரணம் ஐயப்பா
பதினெட்டாம்படி காவலரே சரணம் ஐயப்பா
பானக பிரியரே சரணம் ஐயப்பா
பார்வதியின் பாலகனே சரணம் ஐயப்பா
பக்தருக் அருள்பவனே சரணம் ஐயப்பா
வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
தவக்கோலம் கொண்டவனே சரணம் ஐயப்பா
நெய்யபிஷேகப் பிரியனே சரணம் ஐயப்பா
பதினெட்டாம்படி கருப்பசுவாமியே சரணம் ஐயப்பா
கருப்பாயி அம்மையே சரணம் ஐயப்பா
நாக ராஜாவே சரணம் ஐயப்பா
மாளிகை புறத்தம்மை மஞ்சமாதா தேவியே சரணம் ஐயப்பா
சத்தியமான பொன்னு பதினெட்டு படிக்கே சரணம் ஐயப்பா
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனே சரணம் ஐயப்பா
கற்பூர ஆழியே சரணம் ஐயப்பா
ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா
ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum