Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கவலை தீர்க்கும் கணபதி

Go down

கவலை தீர்க்கும் கணபதி Empty கவலை தீர்க்கும் கணபதி

Post by oviya on Sat Dec 06, 2014 12:37 pm

சிவகங்கை மாவட்டம், மாத்தூரில் ஐநூற்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் ‘கலங்காத கண்ட விநாயகர்’ என்ற பெயரில் விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

கண்டங்களால் ஏற்படும் தோஷங்களை தீர்ப்பதாலும், தன்னை வேண்டும் பக்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களைக் கலங்காமல் காப்பதாலும் இந்தப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

இத்தல விநாயகருக்கு சந்தனக் காப்பு செய்து வழிபட்டு வந்தால் வினைகள் தீரும், குடும்பம் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum