Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


இந்த வார விசேஷங்கள் (14–10–2014 முதல் 20–10–2014 வரை)

Go down

இந்த வார விசேஷங்கள் (14–10–2014 முதல் 20–10–2014 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (14–10–2014 முதல் 20–10–2014 வரை)

Post by oviya on Sun Dec 07, 2014 8:18 am

14–ந்தேதி (செவ்வாய்)

* திருநெல்வேலி காந்திமதி அம்பாள் இந்திர விமானத்தில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* பாபநாசம் சிவபெருமான் பவனி.
* கோவில்பட்டி செண்பகவல்லியம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள் ஆகிய தலங்களில் அம்பாள் புறப்பாடு கண்டருளல்.
* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
* சமநோக்கு நாள்.

15–ந்தேதி (புதன்)

* திருக்குற்றாலம் சிவபெருமான் திருவீதி உலா.
* தூத்துக்குடி பாகம்பிரியா, கோவில்பட்டி செண்பகவல்லியம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை ஆகிய தலங்களில் அம்பாள் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* ஸ்ரீபெரும்புதூர் சுவாமி உடையவர் கூட புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

16–ந்தேதி (வியாழன்)

* பாபநாசம் சிவபெருமான் பவனி.
* தென்காசி, பத்தமடை, சங்கரன்கோவில் ஆகிய தலங்களில் அம்பாள் புறப்பாடு.
* பத்ராச்சலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.

17–ந்தேதி (வெள்ளி)

* திருவம்பல், பாபநாசம், திருக்குற்றாலம் ஆகிய தலங்களில் சிவ பெருமான் பவனி.
* கோவில்பட்டி, வீரவநல்லூர், தூத்துக்குடி ஆகிய தலங்களில் அம்பாள் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் தவழும் கண்ணன் அலங்காரம்.
* மேல்நோக்கு நாள்.

18–ந்தேதி (சனி)

* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேய சுவாமி முத்தங்கி சேவை.
* திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மாலை சிவ பூஜை செய்தல், இரவு பூம்பல்லக்கு.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.
* சங்கரநயினார் கோவில், தென்காசி, பத்தமடை ஆகிய தலங்களில் அம்பாள் திருவீதி உலா.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

19–ந்தேதி (ஞாயிறு)

* சர்வ ஏகாதசி.
* கோவில்பட்டி, வீரவநல்லூர், தூத்துக்குடி ஆகிய தலங்களில் அம்பாள் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனு மனுக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

20–ந்தேதி (திங்கள்)

* திருநெல்வேலி காந்திமதி அம்பாள் அதிகாலை தவசுக்கு புறப்படுதல், இரவு திருக்கல்யாணம்.
* சங்கரநயினார் கோவில், பத்தமடை, தென்காசி ஆகிய தலங்களில் அம்பாள் திருவீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum