Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்

Go down

திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம் Empty திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்

Post by oviya on Sun Dec 07, 2014 9:43 am

திருவள்ளூர்: திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை, சித்திரை மாதங்களில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தை மாத விழா இன்று அதிகாலை 5.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், நாளை காலை அம்ச வாகனத்தில் சாமி வீதி உலா, இரவு சூரிய பிரபை, 10ம் தேதி கருட சேவை, கோபுர தரிசனம், இரவு அனுமந்த வாகனத்தில் சாமி புறப்பாடு, 14ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 16ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு, இரவு விஜயகோடி விமானத்தில் சாமி வீதி உலா, விழாவில் நிறைவு நாளான 17ம் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு வெட்டி வேர் சப்பரத்தில் சாமி திருவள்ளூர் முக்கிய வீதிகளில் உலா வரும்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum