உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

18 கிராம மக்கள் வடம் பிடித்தனர்
க.பரமத்தி : உப்புபாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் 18 கிராம மக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் உப்புபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உப்புபாளையம், குப்பம், சாலிபாளையம், வேலாயுதம்பாளையம், ஆண்டிசங்கிலிபாளையம், காங்கேயம்பாளையம், தலையீத்துப்பட்டி, காளிபாளையம் உள்ளிட்ட 18 குக்கிராம மக்கள் ஆண்டு தோறும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோயி லின் திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினமும் அபி ஷேகம், பூஜைகள் நடை பெற்று வந்ததுடன், வீடு வீடாக சென்று படி விளையாட்டு பூஜை நடை பெற்று வந்தது. படி பூஜை விழாவையொட்டி அம் மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்து செல்வர். அங்கு பக்தர்களின் வீட்டு வாசல்களில் பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்யப் பட்டு வந்தன. கோவில் தேரோட்ட விழாவிற்காக கடந்த 13ம் தேதி ஞாயிறு அன்று பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு வடி சோறு பூஜை நடைபெற்றது.
நேற்று முன்தினம் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம், மாவிளக்கு, பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. நேற்று கிடாவெட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 5மணிக்கு நடைபெற்றது. கோயிலில் இருந்து கொட்டு முழக்கத்துடன் புறப்பட்ட தேர், மாரியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கம்பம் விடுதல் நிகழ்ச்சியுடன் நாளை விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இளைஞர் அணியினர் கிராம முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» கொள்ளிடம் ஆற்றில் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை சமயபுரம் மாரியம்மன் பெற்றார்
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» கொள்ளிடம் ஆற்றில் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை சமயபுரம் மாரியம்மன் பெற்றார்
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya