அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் அருள்மிகு திரிபுர சுந்தரி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு, இங்குள்ள விநாயகர், பாலமுருகன் உள்பட பல சன்னதிகள் புனரமைக்கப்பட்டன. கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. நேற்று 2ம் கால பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, கன்னிகா பூஜை, மாலையில் 3ம் கால பூஜை ஆகியவை நடந்தது.
இன்று காலை 6.30 மணிக்கு 4ம் கால பூஜையுடன் சிவாச்சாரியார்கள் தலைமையில் காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளது. மாலையில் திரிப்புர சுந்தரி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தண்டலம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
![-](https://2img.net/i/empty.gif)
» அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
» காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்