Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர் தரிசனத்துக்கு வசதி

Go down

அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர் தரிசனத்துக்கு வசதி Empty அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர் தரிசனத்துக்கு வசதி

Post by oviya Sun Dec 07, 2014 10:28 am

திருவண்ணாமலை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வரும் 14ம் தேதி காலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்படும். காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கப்படும். பின்னர் 6 மணிக்கு அண்ணாமலையார்- உண்ணாம லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

காலை 9 மணிக்கு தங்கத்தேர் இழுக்கப்படுகிறது. அன்று கோயில் நடை சாத்தப்படாது. முழு நேரமும் பக்தர்களின் வசதிக்காக கோயில் திறந்தே இருக்கும். அமர்வு தரிசனம் கிடையாது. அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த முறை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இனிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த முறை கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tiruvannamalai: Tamil New Year to the date of the 14 th morning at 4 o'clock in the style temple opened annamalaiyar. Published in the temple and read from the 9 o'clock in the morning at 7.30 am. Then at 6 annamalaiyar -

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்
» அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
» தமிழ் மாத பிறப்பையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம்
» திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum